இங்கே இந்த சிற்பத்தின் அடியில் படுத்திருப்பவர் சாட்சாத் #Mr Olympia #Bodybuilder ஹாலிவுட் நடிகர் #அர்னால்ட் தான், அந்த சிலையும் அவர் தான்.. சில நாட்களாக அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் வெள்ளையர் சண்டையில் சிலைகளை உடைப்பதால் இவர் தன் சிலையை பாதுகாக்க வந்து படுத்து கொண்டிருக்கிறாரோ என்று இந்த படத்தை பார்த்தவுடன் நினைத்தேன்.. ஆனால் விஷயம் #வேறு...
இந்த ஹோட்டல் கட்டும்பொழுது அர்னால்ட் ஆணழகனாக உச்சத்தில் இருந்தார்.. அப்பொழுது அர்னால்டை பெருமைப் படுத்தும் விதமாக இந்த சிலையை இங்கே நிறுவியது இந்த ஹோட்டல் நிர்வாகம்.. அப்பொழுது அர்னால்டுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தது இந்த ஹோட்டல் நிர்வாகம், அது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கிக்கொள்ளலாம்.
பல ஆண்டுகள் கழித்து அர்னால்ட் இப்போது அந்த ஹோட்டலுக்கு சென்று ரூம் கேட்டிருக்கிறார் ஆனால் எல்லா ரூம்களும் புக் ஆகி விட்டதால் உங்களுக்கு ரூம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது இந்த ஹோட்டல் #நிர்வாகம்..இதனால் இவரின் சிலையின் அடியிலேயே படுத்து விட்டார் அர்னால்ட்.. ஆனால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராக அல்ல..
தான் உச்சத்தில் இருந்த பொழுது எனக்கு சிலை வைத்து எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கிக்கொள்ளலாம் என்று கொண்டாடியவர்கள்.. இன்று நான் அந்த நிலையை இழந்ததும் என்னையும் எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மறந்துவிட்டனர், எனவே உங்களின் பிரபல்யத்தையும், உங்களின் அதிகாரத்தையும் என்றும் நம்பாதீர்கள் நேரம் மாறக்கூடியது புகழும் நேரம் வந்தால் ஓடி விடும் என்கிற செய்தியை உலகிற்கு சொல்லியிருகிறார் - Arnold Schwarzenegger

As entrant to the 1974 Mr. Olympia competition
https://en.wikipedia.org/wiki/Arnold_Schwarzenegger